ஹெச்.ராஜா பேசியதை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக கருத முடியாது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஹெச்.ராஜா பேசியதை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக கருத முடியாது என பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  இழுபறியில் அதிமுக ஆட்சி - சசிகலாவிடம் சரணடையும் எடப்பாடி !

சமூக வலைதளங்களில் ஹெச்.ராஜாவுக்கு எதிர்கருத்துக்களை தெரிவித்து வரும் நபர்கள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.