நீதிமன்றம் தாமாக முன்வந்து  எந்தஅவமதிப்பு  வழக்கும் தொடர முடியாது” என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு முன் ஹெச்.ராஜா தரப்பு முறையீடு செய்துள்ளனர்.

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த நிகழ்ச்சியில் மிகவும் ஆவேசமாக பேசிய ஹெச். ராஜாவிற்கு எதிராக கோர்ட் தானே முன் வந்து வழக்கை எடுத்துக்கொள்ள மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  சோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழிசை: தந்தை பரபரப்பு புகார்!

இதற்கு பதிலளித்த நீதிபதி

தலைமை நீதிபதி அமர்வுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும்”

உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் அது குறித்து ஆய்வு செய்யப்படும் என – தலைமை நீதிபதி பதில் தெரிவித்துள்ளார்.