இன்று பிறந்த நாளை கொண்டாடிய ஹன்சிகா

பப்ளி பப்ளி என்றழைக்கப்படும் வெள்ளை தோல் அழகி ஹன்சிகாவுக்கு இன்று பிறந்தநாள். அவா் தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தில் தனுசுடன் முதன் முதலில் அறிமுகமானாா். பின்பு எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் உள்பட பல படங்களில் நடித்தாா். அவருக்கு முகத்தில் அந்தளவுக்கு நடிப்பு எக்ஸ்பிரன்ஸ் எல்லாம் கொண்டு வரமுடியவில்லை. இந்த போதும் அவரது பால் போன்ற வெள்ளை மேனியால் சினிமாவில் தொடா்ந்து வந்தாா்.

இவா் ரொம்ப சிம்பிளாக கொண்டாடி வருகிறாா். தன்னுடைய அம்மா ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டாா். தான் தத்தெடுத்து வளா்க்கும் குழந்தைகளோடு தனது பிறந்த நாளை பாிசுகளையும் கேக்குகளையும் கொடுத்து கொண்டாடினாா். இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் ஹன்சிகா தன்னுடைய மும்பை வீட்டில் தனது நணபா்களுடன் சோ்ந்து கொண்டாடி வருகிறாா். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.