தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஹன்சிகா இவர் நடிப்பில் தற்போது படங்கள் வரவு சற்று குறைந்துவிட்டது.இந்த நிலையில் ஒரு படத்தின் ப்ரோமசனுக்காக சென்ற ஹன்சிகாவை

ரசிகர் ஒருவர் கை நீட்டி அறைந்துவிட்டார் என்ற ரீதியில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஹன்சிகாவும் கன்னத்தில் கை வைத்துக்கொண்டே கவலையாக செல்வது போல் உள்ளது அந்த வீடியோ.