hansika

ரியலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மக்களீடம் வரவேற்பை பெற்ற இந்த நிக்ழ்ச்சியின் 12வது சீசன் இந்தியில் கடந்த ஞாயிறு அன்று துவங்கியது. தமிழை விட இந்தியில் அதிக ரசிகர்களை கவர்ந்தது இந்த நிகழ்ச்சி.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா தந்து டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக சுவாரஸ்யங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. இதில் கீர்த்தி வர்மா தான் டைட்டில் வின்னராக இருப்பார் என்று பதிவிட்டுள்ளார்.