ஏற்கனவே ஹேட் ஸ்டோரி படத்தின் மூன்று பாகங்கள் பாலிவுட்டில் சக்கை போடு போட்ட நிலையில் இன்று இந்த படத்தின் 4ஆம் பாகத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் கிளுகிளுப்பான போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று வெளியாகும் டிரைலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஷால் பாண்ட்யா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஊர்வசி ரெளட்டிலா, கரன் வாஹி, உள்பட பலர் நடித்துள்ளனர்.