ரஜினியின் கபாலி படத்தை தயாரித்தவர் கலைப்புலி தாணு இதற்கு அடுத்தபடியாக ரஜினி நடித்த காலா படத்தை அவரது மருமகன் தனுஷே தங்களது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தயாரித்தனர்.

படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறாமல் நஷ்டத்தை சந்தித்ததால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள தனுஷ் படத்தை வாங்கி நஷ்டப்பட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பி தருவதாக உறுதி அளித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  அந்த வீடியோவுக்காக நானும் தனுஷும் காத்திருந்தோம்- அமலாபால் கவலை

அது 40 கோடி அளவில் உள்ள தொகை என்பதால் அந்த தொகையை கலைப்புலி தாணு திருப்பிகொடுப்பதாக தகவல்கள் வருகிறது.

அதற்கு பதிலாக தனுஷ் 3 படங்கள் கலைப்புலி தாணுவுக்கு  படம் நடித்து கொடுக்க வேண்டும் என ஒப்பந்தமாம்.