அய்யோ… உச்சக்கட்ட கவர்ச்சி படத்தை வெளியிட்ட ரஜினி பட ஹீரோயின்

hemo kroshi

காலா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனவர் ஹீமா குரேஷி. முதல் படத்திலேயே பலரது பாராட்டை பெற்றார் இவர். அடுத்து இவர் எந்த படத்தில் நடிக்க உள்ளார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென்றூ தனது கவர்ச்சி படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மேலாடை இல்லாமல் எடுத்த அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 hemo kroshi