திருமதி டிடி மீண்டும் செல்வி ஆகிறார் அதிர வைக்கும் காரணம் இதோ

08:21 மணி

      தொகுப்பாளினி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது திவ்ய தர்ஷினி தான்.தற்போது அவர் தனது கணவரை விவகரத்து செய்ய போவதாக சமீப காலமாக தகவல் பரவி வருகிறது.இது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் அவர் நடித்த பவர் பாண்டி படத்தில் அவர் பெயருக்கு முன்னாள் திருமதி என குறிப்பிடாமல் செல்வி என குறிப்பிட்டிருந்தார். இதனால் பல ஊடகங்கள் திவ்ய தர்ஷினியிடம் ஏன் செல்வி என குறிப்பிட்டு இருக்கீங்க என கேட்டபோது அதற்கு அவர் பதில் கூறவில்லை. இந்நிலையில் அவரது காதல் கணவரை பிரிவதற்கு என்ன காரணம் என்பது வெளியாகியுள்ளது.

      இப்பொழுது இவருக்கு 34 வயது ஆவதால் அவர் புகுந்த வீட்டில் குழந்தை பெற்றுகொள்ள சொல்லி வற்புறுத்துகின்றனர். ஆனால் திவ்ய தர்ஷினி முன்னணி தொகுப்பாளினியாக இருப்பதால் என்னால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என சொல்லிவிட்டார். திவ்ய தர்ஷினி அதிக ஆண் நண்பர்களுடன் பழகுவது மற்றும் வெளியில் செல்வது அவரது கணவர் மற்றும் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. இதனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை தற்போது விவாகரத்தில் முடிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

(Visited 233 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com