உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். இவர் அஜித்துடன் ‘விவேகம்’ படத்தில் நடித்து உள்ளார். அதனுடன் ஹிந்தியில் அமிதாப்பச்சன், தனுஷீடன் ‘ஷமிதாப்’ படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது அக்ஷரா ஹாசன் அவரது தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து ‘சாபஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  இன்னும் சில மணி நேரங்களில் பிக்பாஸ் 2 டீஸர்

இந்நிலையில், இணையத்தில் அக்ஷரா உள்ளாடை அணிந்து செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்கள் கசிந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த புகைப்படம் அவருடையதுதானா? அல்லது எடிட்டிங் செய்யப்பட்டதா என தெரியவில்லை. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் வைரலாகி வருகிறது.