இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய குமார் ஆகியோரை வைத்து
‘எந்திரன் 2.0’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக
இயக்கியுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம்
தயாரித்துள்ளது.

இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ‘எந்திரன் 2.0’-ல்
நடிக்க முடியாமல் போனததற்கு காரணம் படத்தின்
பட்ஜெட்தான் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  பேட்ட, விஸ்வாசம் உண்மையான வசூல் என்ன?

அர்னால்டு ‘2.0’-ல் நடிக்க மறுத்ததால்அந்த வாய்ப்பு பாலிவுட்
நடிகர் அக்ஷய குமாருக்கு போனது. இப்படத்தில் ரஜினிக்கு
ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.

இயக்குநர் ஷங்கர் இப்படத்தை தொடங்குவதற்கு முன்பே
பறவை மனிதன் கேரக்டருக்கு முதலில் ஹாலிவுட் நடிகர்
அர்னால்டைதான் தேர்வு செய்தார்.

இதையும் படிங்க பாஸ்-  கமல், ரஜினிக்கு போட்டியாக அரசியலில் களமிறங்கும் பிரபல நடிகர்!

இப்படத்திற்கான ஒப்பந்தங்கள் சிலவற்றை மாற்றும்படியும்,
படத்தின் தயாரிப்பு மற்றும் ஷீட்டிங் பணிகள் ஹாலிவுட்
தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என ஹாலிவுட் நடிகர்
அர்னால்டு கூறியுள்ளார். இந்திய சினிமா பட்ஜெட்டில் அவர்
சொல்வதுதைப் போல் செய்வது சாத்தியமில்லை என லைகா
நிறுவனம் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.