3வது முறையாக கர்ப்பமாகியுள்ள உலகப்புகழ் பெற்ற நடிகை

ஃபெண்டாஸ்டிக் ஃபோர், ஸ்பை கிட்ஸ் 4, மெக்கானிக் உள்பட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஜெசிக்கா ஆல்பா. இவருக்கு கடந்த 2008ஆம் ஆண்டு திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது அவர் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

36 வயதான ஜெசிக்கா ஆல்பாவுக்கு பத்து வயதில் ஹானர் என்ற மகளும், ஐந்து வயதில் ஹாவோன் என்ற மகளும் உள்ளனர்.