சண்டக்கோழி 2 திரைப்படம் வரும் அக்டோபர் 18 ஆயுத பூஜை அன்று வெளிவருகிறது. இன்னும் முழுமையாக பாடல்கள் வராமல் செங்கரட்டான் பாறையிலே, கம்பத்து பொண்ணு இரண்டு பாடல்கள் மட்டுமே லிரிக்கல் டைப்பில் வந்துள்ளது.

இன்று இப்படத்தின் மொத்த பாடல்கள் அடங்கிய ப்ரிவீயூ வெளியிடப்படும் என்று தெரிகிறது. நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் இதை பகிர்ந்துள்ளார்.

 

இதையும் படிங்க பாஸ்-  ஷங்கரின் பாராட்டு மழையில் நனைந்த விஷால்