Connect with us

தமிழகம்

நண்பர்கள் மூலம் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் – சைக்கோ கணவர் கைது

Published

on

தன்னை விட்டு பிரிந்து சென்ற தனது மனைவிக்கு நண்பர்கள் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த சைகோ கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூரில் வசிக்கும் குமார் என்பவர் சில அண்டுகளுக்கு முன்பு உமா என்கிற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால், தொடக்கம் முதலே இருவருக்கும் ஒத்துப்போகவில்லை. கருத்து வேற்பாட்டால் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த உமா, சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரின் கணவர் குமார், தனது மனைவியை பழிவாங்க நினைத்தார். அதற்காக, மனைவியின் செல்போன் எண்ணை தனது நண்பர்களிடம் கொடுத்து, ஆபாசமாக பேசியுள்ளார். அவர்களும் தொடர்ந்து அவ்வாறே பேசி வந்தனர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான உமா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதன் பின் அவரை மீட்ட அவரின் பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

rithvika
செய்திகள்6 mins ago

அந்த நடிகர் மீதுதான் எனக்கு கிரஷ் – நடிகை ரித்விகா ஓப்பன் டாக்

rangaraj
அரசியல்18 mins ago

ரஜினிக்கு அதிகபட்சம் ஒரு தேர்தல்தான் – இப்படி சொல்லிட்டாரே ரங்கராஜ் பாண்டே!

nithiyana
செய்திகள்1 hour ago

பெயர் மாறிய கைலாசா ; 12 லட்சம் பேர் விண்ணப்பம் : நித்தியானந்தா உற்சாகம்

metro
செய்திகள்2 hours ago

மெட்ரோ ரயிலில் அத்து மீறிய ஜோடி ; வெளியான வீடியோ : வழுக்கும் கண்டனங்கள்

eps
அரசியல்2 hours ago

பதவியில இருந்தா போதும்.. அதிகாரம் இருக்கும் வரை அனுபவியங்கள் – முதல்வரை விளாசிய நடிகர் சித்தார்த்

TET Exam
செய்திகள்3 hours ago

பி.இ. பட்டதாரிகளும் டெட் தேர்வு எழுதலாம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

stalin
அரசியல்3 hours ago

தனித்தீவு வாங்கி முதல்வர் ஆகிடுங்க – ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்

ஜோதிடம்7 hours ago

இன்றைய ராசிபலன்கள் 10.12.2019

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்4 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending