எனக்கு தினமும் மூன்று பெண்கள் தேவை. பிரபல இயக்குனர்

பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ரஜினி உள்பட பல பிரபலங்களை அவர் தனது டுவிட்டரில் காய்ச்சி எடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தியாளர் நீங்கள் தினமும் பெண்ணுடன் தான் தூங்குவீர்களா? என்று கேட்டதற்கு ஒரு பெண் அல்ல, தினமும் மூன்று பெண்களுடன் தூங்குவேன் என்று தெரிவித்துள்ளார்/

ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளை சாப்பிடுவது போல எனக்கு மூன்று வேளையும் மூன்று பெண்கள் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இந்த பதிலை அவர் விளையாட்டிற்காக கூறினாரா? அல்லது உண்மையிலேயே ராம்கோபால்வர்மா அப்படிப்பட்டவர்தானா? என்ற விவாதம் டுவிட்டரில் நடந்து வருகிறது.