நடிகர் கமலஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான படம்’
விஸ்வரூபம் 2′. இதனைத் தொடர்ந்து, இந்தியன் 2 மற்றும்
சந்திர நாயுடு ஆகிய இருபடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியையும்
தொகுத்து வழங்கி வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில்
நிறைவு பெற உள்ள இந்நிகழ்ச்சியை அடுத்து, கமலஹாசன்
அரசியலில் முழு தீவரமாக ஈடுபட போவதாக தெரிகிறது.

இதையும் படிங்க பாஸ்-  பிக்பாஸ் நடத்தும் தொலைக்காட்சி நிறுவனத்துடன் கமல் மோதிய காரணம்

இதனிடையில்,நடிகை கௌதமி, கமலுக்கு எதிராக அரசியல்
பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.

இருவரும் நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்து, ஒரு கட்டத்தில்
நடிகை கௌதமி, அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து
வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பாஸ்-  நடிகை அக்ஷரா ஹாசனின் ஹாட் புகைப்படம்! ரசிகர்கள் அதிர்ச்சி