இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் கடந்த ஜூன் 2ம் தேதியன்று வந்தது. அதை அவர்கள் ரசிகர்கள் ஆவலுடன் கொண்டாடினார்கள். இந்நிலையில் நேற்று சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா கேக் வெட்டி தனது பிறந்த நாளை மாணவிகளுடன் கொண்டாடினார்.

இதையும் படிங்க பாஸ்-  என் முதல் காதல் என் ரசிகன் தான்- ப்யார் ப்ரேமா காதல் விழாவில் சிம்பு

இசை வழியாக நான் செய்துகொண்டிருக்கும் பணியே என் சுயசரிதைதான். சுயம் ஒருபோதும் சரித்திரம் ஆகிவிடாது’ என்று கல்லூரி மாணவிகள் மத்தியில் இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

 

மேலும் தான் சிறுவயதில் கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்ததையும் மிகவும் ஆர்வத்துடன் இசை கற்றுக்கொண்டதையும், சென்னைக்கு செல்கிறேன் என கூறியவுடன்

இதையும் படிங்க பாஸ்-  அமெரிக்காவில் பாஸ்போர்ட்டை தவற விட்ட எஸ்.பி.பி....

வீட்டில் இருந்த ரூ.800 மதிக்கத்தக்க ரேடியோ பெட்டியை ரூ.400-க்கு விற்றுவிட்டு, பணத்தை என் கையில் திணித்த அம்மா, ‘‘இது போதுமா ராசா’’ என்றார்.

அதுமாதிரி அம்மா கிடைப்பாரா! யாராலும் அம்மாவை ஈடுசெய்யவே முடியாது.

இறைவனுக்கு அடுத்தபடியாக, இந்த உலகில் எனக்கு இருக்கக்கூடிய ஒரே நண்பன் இந்த ஆர்மோனியம்தான்!

இதையும் படிங்க பாஸ்-  சங்கர் மகாதேவனுடன் இணைந்து பாடும் பேஸ்புக்கில் பிரபலமான கூலி தொழிலாளி

இப்படி நெகிழ்ச்சியாக இசைஞானி இளையராஜா பேசினார்.