நடிகை இலியானா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

நடிகை இலியானா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பின் பாலிவுட் படங்களிலும் நடித்தார். தற்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதையே வேலையாக கொண்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  பிகினி போட்டோவை வெளியிட்ட ரஜினி நாயகி

இந்நிலையில், சமீபத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.