நடிகர் முன் மேலாடை இல்லாமல் நின்ற இலியானா


கேடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் இலியானா. தொடந்து தெலுங்கில் முன்னணி இடம் பிடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார். தற்போது அவருக்கு மார்க்கெட் இல்லாத காரணத்தால் பிகினி வீடியோ போன்றவைகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில்  அஜய் தேவ்கனுடன் இவர் பாத்ஷாஹோ படத்தில் நடித்துள்ளார். இதில் ஒரு காட்சியில் இவர் ஹீரோ முன் மேலாடையில்லாமல் நிற்பது போல நடித்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து இலியானா கூறுகையில், இதுபோன்ற காட்சிகளில் நான் நடித்தது இல்லை. இந்த படத்திற்கான கதைக்கு தேவைப்பட்டதால் இப்படி நடிக்க தோன்றியது. காதலன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டத்தான் அப்படி ஒரு காட்சி. இயக்குனரிடம்  இந்த ஐடியாவை  நான் சொல்லவே இயக்குனரும் ஓகே சொல்லிவிட்டார் என்று கூறினார்.