பிரபல ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் இவருக்கு ஹிந்தி மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு சீட்டின் நுனிக்கு வருமளவுக்கு பல சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை கொடுப்பதில் வல்லவர்.

டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் இமைக்கா நொடிகள் படத்தில் வித்தியாசமானதொரு சைக்கோ கெட்டப்பில் நடித்துள்ளார்

ட்ரெய்லரே பயங்கரமாக மிரட்டு மிரட்டுனு மிரட்டுவதால் ரசிகர்கள் படத்தையும் இவரின் நடிப்பையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஐ லவ் கில்லிங் ஐ ஜஸ்ட் லவ் கில்லிங் என இவர் பேசும் வசனம் மிரட்டுகிறது.