சமீபத்தில் விஜய் சேதுபதி வீட்டில் ரெய்டு நடந்ததாக தகவல்கள் கசிந்தது. இது குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி, சிலர் தான் எழுதி விட்டு பின்பு அட்மின் மீது பழி போடுகிறார்கள் அது போலத்தான் அது என் வீடு இல்லை வீடு போல செட் அமைத்து ரெய்டு நடத்தினார்கள் என நகைச்சுவையாக கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  ஒரே படத்தில் எட்டு வேடங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி...

என் வீட்டில் நடந்தது ரெய்டு அல்ல ஆடிட்டரின் குழப்பத்தால் அதிகாரிகள் விசாரணைக்கு வந்தனர் நான் முறையாக வருமான வரி செலுத்துபவன் என்றார்.