தினம் ஒரு நடிகரை இயக்குனரை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என அவர்களது லிஸ்ட்டை வெளியிட்டு பலரை கலக்கமடைய செய்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை என்ற ரீதியில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்து சொல்லி இருக்கிறார்.

பெண்களுக்கு ஆபத்தான உலகத்தின் 10 முக்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என டுவிட்டில் கருத்து தெரிவித்துள்ளார்.