டெஸ்ட் போட்டி தொடர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை வென்ற இந்திய அணி இன்று கட்டாக்கில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாஹல் மற்றும் பாண்டியாவின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி வெறும் 87 ரன்களில் சுருண்டது

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 183/3 20 ஓவர்கள்

ராகுல் 61
தோனி 39
பாண்டே 32

இலங்கை: 87/10 16 ஓவர்கள்

தரங்கா 23
பெராரே 19
டிக்வெல்லா 13

ஆட்டநாயகன்: சாஹல்