இயக்குனர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் சாந்தனு நாயகனாக நடிக்கின்றார் என்பதும் இந்த படத்தை ரவீந்தர் தயாரிக்கின்றார் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே. இந்த படத்தில் நித்யாமேனன் மற்றும் சாய்பல்லவி என இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர்

இந்த நிலையில் இந்த படம் மிஷ்கின் மீதான நெகட்டிவ் விமர்சனம் அனைத்தையும் உடைத்தெறியும் என்றும் இந்த படத்தின் முதல் காட்சியே த்ரில்லிங்காக இருக்கும் என்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் தெரிவித்துள்ளார்..

அதுமட்டுமின்றி இந்த படம் த்ரில்லிங்காற்காக ஏ சர்டிபிகேட் பெறவும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.