பாலிவுட் நடிகைகள் அவ்வப்போது தங்களது பிகினி மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கமாக நடைபெறும் செயல். அந்த வகையில் அலியாபட், பூனம் பாண்டே உள்ளிட்ட சில நடிகைகள் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அதிலும் பூனம் பாண்டே ஒரு படி மேலே போய் இணையதள செயலியான பூனம் பாண்டே ஆப் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

பூனம் பாண்டே தான் ஒரு அழகான மாடல் என்றும் நடிகை தான் என்றும் அடிக்கடி சொல்லி கொள்ளுவார். அது மட்டுமில்லாமல் அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வருவார். அதுபோல யோகா பயிற்சி மூலம் குட்மார்னிங் சொல்லுவதற்கும், வீடியோக்களை வெளியிடுவதற்கும் நன்றாகவே பயன்படுத்தி வருகிறார்.

இதோடு நிற்காமல் தன் நண்பர் ஒருவரின் சட்டை அணியும் வீடியோவை பதிவிட்டிருந்தார். அதை பார்த்து ரசிகா்கள் அதிர்ச்சியில் வாயடைந்து போய் விட்டனர். அந்த வீடியோவில் எனக்கு வேறு எந்தவொரு உடையில் இல்லாத காரணத்தால் இதை அணிந்துள்ளேன், விரைவில் இந்த சட்டையை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றும் கூறியுள்ளார் பூனம் பாண்டே. இந்த மாதிரி சர்ச்சையான வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதோடு ரசிகா்களின் விமர்சனத்திற்கு ஆளாகி விடுவார்.

தற்போது என்ன செய்துள்ளார் தெரியுமா பூனம் பாண்டே, தன்னுடைய உள்ளாடையை கழட்டி காட்டுவது போல உள்ள ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இப்படியொரு வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ள பூனம் பாண்டேவை ரசிகா்கள் காட்டத்தோடு விளாசி தள்ளி வருகிறார்கள்.

#Tipsforgirls #1 HOW TO GET ATTENTION @sambombay

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on