சுய இன்பம்: செய்கையில் காட்டிய இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகி

ஹர ஹர மஹா தேவகி படக்குழு மீண்டும் இணைந்துள்ள படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இது அடல்ட் படமாக உள்ளது. கடந்த வாரம் வெளியாகி வெற்றியடை போடுகிறது. இளைஞர் பட்டாளம் தான் அதிகமாக இந்த படத்தை பார்க்க குவிந்து வருகின்றனர். அடல்ட் சினிமாவுக்கு என்று ஒரு தனி பட்டாளமே இருக்கிறது. படத்தில் அதற்கு ஒரு பிரிவுக்கூட இருக்கிறது. அப்படி வரும் படங்கள் வசூலில் சாதனையும் படைத்து வருவது காலம் காலமாக நடைபெறும் ஒன்று.

தமிழிலில் வந்துள்ள முதல் அடல்ட் காமெடி படமாக இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் படைத்தது தான் ஹர ஹர மஹா தேவகி படம். இந்த மாதிரி முதல் முறையாக அதிக வரவேற்பையும் பெற்றது. இதன் அடுத்த பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பையும் தூண்டியது என்று கூட சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எனவே இந்த படக்குழு மீண்டும் இணைந்து உருவாகி படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இந்த படமும் முதல் படம் போல அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு எதிராக கண்டங்கள் வந்த போதும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகம் எப்போது வரும் ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். இந்த டீம் பல டிவி சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் நாயகியான யாஷிகா ஆனந்த் அண்மையில் பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில் எப்படி சுயஇன்பம் செய்ய வேண்டும் என்பதை செய்து காட்டினார். இதை பார்த்த டீம் வெளியே எழுந்து ஒடுகின்றனர்.

அப்படி அந்த படக்குழு கலந்து கொண்டு செய்த கலாய்த்த அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தளவுக்கு எல்லையில்லாத கவர்ச்சி காட்டிய அந்த நடிகைக்கு ரசிககோடிகள் குவிந்து வருகின்றனர். படத்தில் தான் கவர்ச்சி மழையை கொட்டினார் என்று பார்த்தால் ரியலாகவும் கவர்ச்சியை அள்ளி கொட்டியுள்ளார்.