சமீபத்தில் வெளிவந்து ஓரளவிற்கு வெற்றி பெற்ற படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. அதில் கவர்சி பேயாக நடித்தவர் சந்திரிகா ரவி. ஆந்திரேலிய தமிழரான இவர் தமிழ் சினிமாவில் எப்படியும் ஒரு நிரந்தர இடத்தை பிடித்து விடவேண்டும் என்று உறுதியாக உள்ளார்.

இந்நிலையில் எதை கவலைப்படமால் டாப்லெஸ் கவர்ச்சி போட்டோ சூட் ஒன்றினை நடத்தி இருக்கிறார் சந்திரிகா ரவி. இந்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.