சிறுமி ஹாசினி மற்றும் பெற்ற தாயை கொலை செய்த தஷ்வந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் தப்பித்து பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டது தெரிந்ததே.

இந்த நிலையில் விறுவிறுப்பாக சம்பவங்களை உடனுக்குடன் திரைப்படமாக்கும் கோலிவுட் திரையுலகம் இந்த கதையையும் விட்டு வைக்கவில்லை

பிரபல இயக்குனர் ஒருவர் இந்த கதையை திரைப்படமாக்க முடிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.