சின்னத்திரை நடிகை மைனா என்ற நந்தினியின் கணவர் கார்த்திக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென தற்கொலை செய்த நிலையில் அவர் தற்போது தனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் நந்தினிக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளதாகவும், டான்ஸ் மாஸ்டர் ஒருவர் தான் மாப்பிள்ளை என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  கமல்ஹாசனை காதலருடன் சந்தித்த ஸ்ருதிஹாசன்

ஆனால் இதுகுறித்த தகவலை மைனாவின் தரப்பு உறுதி செய்யவில்லை. தை பிறந்தவுடன் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.