இந்த சம்பவத்தை இன்று ரசிகர்கள் சந்திப்பின்போது கூறிய ரஜினி, காலம் மாறிக்கொண்டே போகிறது, ஒரு காலத்தில் சிவாஜியை விட எனக்கு மதிப்பு இருந்தது, இப்போது என்னை விட இன்னொருவருக்கு மதிப்பு உள்ளது என்று கூறினார்
அந்த நடிகர் யார் என்பதை சொல்ல விரும்பவில்லை என்று ரஜினி கூறினாலும் அந்த நடிகர் விஜய் தான் என்றும், ரஜினியை விட பெரிய ஸ்டார் தங்கள் தள்பதிதான் என்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.