நேற்று செக்க சிவந்தவானம் படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. இவ்விழாவில் பேசிய ரஹ்மான் மறைந்த முதல்வர் ஜெ பற்றி பேசினார்.ஜெவுக்கு ரஹ்மான் இசையில் பம்பாய் படத்தில் இடம்பெற்ற கண்ணாளனே பாடல் மிகவும் பிடிக்குமாம்.

இதையும் படிங்க பாஸ்-  ஜெயலலிதாவுக்கு ஒரு நியாயம், கருணாநிதிக்கு ஒரு நியாயமா?: தொடரும் திமுகவின் வாதம்!

ஒருமுறை இவரின் ஸ்டுடியோவை நேரில் சென்று பார்வையிட்டபோது இந்த தகவலை ரஹ்மானிடம் சொன்னாராம் ஜெ.

ஜெ வும் சிறந்த பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.