Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தபாடல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தபாடல்

நேற்று செக்க சிவந்தவானம் படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. இவ்விழாவில் பேசிய ரஹ்மான் மறைந்த முதல்வர் ஜெ பற்றி பேசினார்.ஜெவுக்கு ரஹ்மான் இசையில் பம்பாய் படத்தில் இடம்பெற்ற கண்ணாளனே பாடல் மிகவும் பிடிக்குமாம்.

ஒருமுறை இவரின் ஸ்டுடியோவை நேரில் சென்று பார்வையிட்டபோது இந்த தகவலை ரஹ்மானிடம் சொன்னாராம் ஜெ.

ஜெ வும் சிறந்த பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.