ஜாக் என்ற திரைப்படம் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் என்பவர் இயக்குகிறார்.ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இதை தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட்டு உள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்

எதிர்பார்ப்பை தூண்டும் முதல் பார்வை இன்னும் உழைப்பை பல மடங்கு ஆக்கு பிரசாந்த் பாண்டிராஜ் வெற்றி நிச்சயம் என வாழ்த்தியுள்ளார்.