விஜய் டீவியில் டிடிக்கு இணையாக ரசிகர்களை பெற்றவர் தொகுப்பாளினி ஜாக்குலின்.இவர் விஜய் டிவியில் வி.ஜே ஆவதற்கு முன்பு அதே டிவியில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்துள்ளார்.அதன் பின்பே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணிக்கு தேர்வானார். இந்த நிலையில் இவரின் நீச்சல் உடையில் உள்ள புகைபடம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  கோடிகளில் விற்பனையான கார்த்தி படத்தின் சாட்டிலைட் உரிமை

அந்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு…