அஞ்சலிக்கு காதல் மழை பொழிந்த வெற்றி நடிகா்

09:48 மணி

அவருக்கு ஜெய் தனது ட்விட்டாில் வாழ்த்து மடலை ட்விட்டி உள்ளாா். அது என்வென்றால்,  நீ எனக்கு எவ்வளவு சிறப்போ அதை போலவே இன்று பிறந்த நாள் காணும் உனக்கு இந்த நாள் இனிய நாளாக சிறப்பாக அமையட்டும்! நீ ஒவ்வொரு நாளையும் நீயாக இருந்து சிறப்பாக்குகிறாய்… நானும் கடவுளும் எப்போதும் உனக்கு துணையாக இருப்போம் என தனது வாழ்த்து தொிவித்துள்ளாா். இப்படியாக தன் காதலை அன்பு மழையாக கெட்டி உள்ளாா்.

Loading...

இதற்கு அஞ்சலி  ட்விட்டாில்  தனது நன்றியை தொிவித்துள்ளாா். நீ என்னோடு இருப்பதற்கு நன்றி… அது என்றென்றும் தொடர வேண்டும். இந்த நாளில் இப்படியான சிறப்பான வாழ்த்து கூறியதற்கு நன்றி என்று தொிவித்துள்ளாா்.

இவா்கள் ட்விட்டாில் தொிவித்து இந்த வாழ்த்து செய்தியை வைத்து நெட்டிசன்கள் இவா்கள் காதல் செய்வது கன்பாா்ம் தான் என்றும் அதனால் தான் இந்த கொஞ்சல்கள் என கலாய்த்து வருகின்றனா்.

(Visited 21 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com