நடிகர் ஜெய் நடித்து வரும் திரைப்படம் ஜருகண்டி.பிச்சுமணி டைரக்டு செய்யும் இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரெபா மோனிகா நடிக்கிறார்.

இப்படத்தில் ஜெய் பாடியுள்ள செய்யுறத செஞ்சு முடி என்ற பாடல் இன்று முதல் வருகிறது சிங்கிள் டிராக்காக இன்று இந்த பாடல் ரிலீஸ் ஆகிறது.

இதையும் படிங்க பாஸ்-  ஹீரோவாக அறிமுகமாகும் கெளதம் மேனன்

முதல் முறையாக ஜெய் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.