ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் அடங்க மறு .ஜெயம் ரவியின் பிறந்த நாளையொட்டி ஒரு லிரிகல் வீடியோ இன்று வெளியிடப்பட்டது. இது ஜெயம் ரவியின் டுவிட்டர் பேஜிலும் வெளியிடப்பட்டுள்ளது. மாஸான அதிரடி பாடலாக இப்பாடல் உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  சிவகார்த்திகேயனுக்காக பாடும் ஏ.ஆர்.ரஹ்மான்!