Home சற்றுமுன் ஜெயம் ரவியின் அடங்க மறு அதிரடி பாடல் வெளியீடு- வீடியோ

ஜெயம் ரவியின் அடங்க மறு அதிரடி பாடல் வெளியீடு- வீடியோ

ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் அடங்க மறு .ஜெயம் ரவியின் பிறந்த நாளையொட்டி ஒரு லிரிகல் வீடியோ இன்று வெளியிடப்பட்டது. இது ஜெயம் ரவியின் டுவிட்டர் பேஜிலும் வெளியிடப்பட்டுள்ளது. மாஸான அதிரடி பாடலாக இப்பாடல் உள்ளது.