இந்த ஆண்டின் சிறந்த படம் மட்டுமல்ல, இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என்ற பெருமையை பெற்றுள்ள் ‘அருவி’ படத்தை கோலிவுட் திரையுலகினர் எந்தவித பேதமும், ஈகோவும் இல்லாமல் கொண்டாடி வருகின்றனர்.

ஷங்கர், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்பட பலரும் தங்களது டுவிட்டரில் ‘அருவி’ படத்தை பாராட்டி வரும் நிலையில் ஜெயம் ரவி தனது டுவிட்டரில் இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே போய் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  ஓவியாவிடம் கேள்வி கேட்க தயாராகுங்கள் ரசிகர்களே!

அதாவது தனது டுவிட்டரில் புரொபைல் புகைப்படத்தை அருவி படத்தின் போஸ்டராக மாற்றி தனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஜெயம்ரவி.