Connect with us

செய்திகள்

அபிநந்தனை வைத்து உலகக்கோப்பை விளம்பரம் – பாகிஸ்தான் டிவியால் சர்ச்சை

Published

on

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி ஜூன் 16 ஆம் தேதி நடக்க இருக்கிற்து. இது சம்மந்தமாக இரு நாட்டிலும் ஒளிப்பரப்பு உரிமையைக் கைப்பற்றியிருக்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்ற நாட்டை இழிவுபடுத்துவது போல விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தானில் ஒளிப்பரப்பு உரிமையைப் பெற்றுள்ள ஜாஸ் டிவி பாகிஸ்தானில் ராணுவத்தில் பிடிபட்ட இந்திய ராணுவ வீரர் அபிநந்தனைக் கொண்டு கேலியான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த விளம்பரத்தில் அபிநந்தனைப் போலவே மீசை வைத்திருக்கும் ஒரு நபரிடம் சிலக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவையெல்லாவற்றுக்கும் அவர் கோப்பையில் தேநீர் அருந்திக்கொண்டே,  ‘நான் அதைப் பற்றி சொல்லக் கூடாது’ என்று சொல்கிறார். ஆனால் டீ எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு மட்டும் நன்றாக இருக்கிறது எனப் பதில் அளிக்கிறார். கடைசியில், ‘சரி, நீங்கள் கிளம்புங்கள்’ என்று சொன்னதும் அந்த நபர் அங்கிருந்து நகர்கிறார். அப்போது அவரை நிறுத்தி, அவர் கையிலிருக்கும் தேநீர் கோப்பையை வாங்கிக்கொண்டு அனுப்புவது போலவும் காட்சிப்படுத்தி ‘கப்பை வீட்டுக்குக் கொண்டுவருவோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் கோபம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த விளம்பரத்துக்கு மூலகர்த்தாவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் என்றும் அவர்கள் பாகிஸ்தான் மற்றும் பங்க்ளாதேஷ் அணிகளை சீண்டும் விதமாக விளம்பரம் வெளியிட்டார்கள் என்றும், இது அதற்கான எதிர்வினைதான் என்றும் கருத்துக் கூறப்படுகிறது.

செய்திகள்54 mins ago

கமலைச் சந்தித்த பிராவோ – பின்னணி என்ன ?

simbu
செய்திகள்1 hour ago

ஒரு வழியாக ஐய்யப்பனுக்கு கால்ஷீட் கொடுத்த சிம்பு – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

செய்திகள்1 hour ago

மொட்டை மாடியில் முழுபோதையில் சமையல் மாஸ்டர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் !

செய்திகள்2 hours ago

இந்திய பேட்ஸ்மேன்கள் வெறித்தனம் – தொடரை வென்றது இந்தியா !

ஜோதிடம்3 hours ago

இன்றைய ராசிபலன்கள் 12.12.2019

police
செய்திகள்12 hours ago

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் – ஷீவை கழற்றி செம அடி அடித்த பெண் காவலர் (வைரல் வீடியோ)

rajini
செய்திகள்12 hours ago

குஷ்பு மீனாவுடன் ரஜினி ; படம் பண்ணு தலைவா!. கட்சியெல்லாம் நமக்கெதுக்கு

செய்திகள்14 hours ago

ஹிந்தி தெரியும்…பேச முடியாது – பத்திரிக்கையாளர்களிடம் மாஸ் காட்டிய சமந்தா

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்4 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்3 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்3 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending