Jhansi IPS Trailer video – நடிகை ராய் லக்‌ஷ்மி நடித்துள்ள ஜான்சி ஐபிஎஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகை ராய் லக்‌ஷ்மி படுகவர்ச்சி காட்டியும் தமிழ் மற்றும் இந்தி படங்களில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். ஆனால், கவர்ச்சி வேடத்திற்கு பதில் தற்போது காவல் அதிகாரி வேடம் கிடைத்துள்ளது.

கன்னடத்தில் ஜான்சி ஐபிஎஸ் என்கிற புதிய படத்தில் வைஜெயந்தி ஐபிஎஸ் திரைப்படம் போல் ஒரு புதிய படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது.