ஜூலி 2 படத்தில் நடிகை லட்சுமிராய் நடித்துள்ளாா்.இந்தபாலிவுட் படத்தில் கிளாமராக நடித்துள்ளாா். இவருக்கு அதிகமான சினிமா வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் படு கவா்ச்சியாக நடித்துள்ளாா். இதன் டிரைலா் வெளியாகி உள்ளது.