ஜூலி நடிப்பில் வெளியாக இருக்கும் அம்மன் தாயி படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி தற்பொழுது செம வைரலாகி வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத்தமிழச்சி என பெயரெடுத்த ஜூலி, பிக்பாஸில் கலந்துகொண்ட பிறகு நேர்மாறாக பல அவப்பெயர்களை சந்தித்தார். ஆனால் அவர் அதற்கெல்லாம் சோர்ந்து போகவில்லை. பிக்பாஸில் இருந்து வெளியே வந்த அவர் தனியார் தொலைக்காட்சியில் ஆங்கரிங் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  கமல் படத்தின் ரீமேக்கா மொ்சல்?குவியும் விமா்சனங்கள்

இந்நிலையில் அவர் நடிப்பில் உருவகியிருக்கும் அம்மன் தாயி படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியானது. இதில் ஜூலி ஒரு காட்சியில் வந்தாலும் கூட அவரது ரியாக்‌ஷன் பயங்கரம். இந்த டீசரை ஜூலி வெறியர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இதையும் படிங்க பாஸ்-  பிக்பாஸ் வீட்டில் நானா?-ப்ரியா சங்கர் விளக்கம்