ஜூலியின் மோசமான குணம்: நண்பர்கள் வேதனை

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் நமக்கு அறிமுகம் ஆனவர் ஜூலி. யாருடா இந்த பொண்ணு என்று கேட்காதவர்கள் நிச்சயம் இல்லை என்றே சொல்லமாம். திடீரென காணாமல் போன அவர் விஜய் டீவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்து நின்றார். இங்குதான் அவரது  அழிவு காலம் ஆரம்பம் ஆனது. பிக்பாஸ் இல்லத்தில் அவர்ரதூ நடவடிக்கைகள்  ஆனைவரையும் முகம்  சுழிக்க வைத்தது. ஜூலியின் மொத்த இமேஜையும் காலி செய்தது என்றே சொல்ல வேண்டும். அது மட்டுமின்றி கேமரா முன்பு நான் இதுவரை நின்றது இல்லை என்வும் புழுகி தள்ளியிருந்தார். ஆனால் திடீரென அவர் நடித்த ஆல்பம் பாடல் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இந்த நிலையில்  ஜூலி நடித்த ஆல்பத்தில் நடிகர், இயக்குனர் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியபோது, ஜுலி எங்கள் ஆல்பத்தில் நடித்திருந்ததால் பலரும் எங்களையும் தவறாக பேசுகின்றனர்.  ஜுலி நல்ல வாய்ப்பை தன்னுடைய மோசமான குணத்தால் கெடுத்துக்கொண்டார். தனக்கு மட்டுமே முக்கியத்துவம் வரவேண்டும் என்பதற்காக இப்படி செய்துள்ளது நான்றாகவே தெரிகிறது. இனி எந்த போராட்டத்தில் கலந்து கொண்டாலும் மக்கள் இவரை நம்ப மாட்டார்கள் என்று கூறினர்.