ஜூங்கா டிரெய்லர்

விஜய் சேதுபதி நடித்துள்ள ஜூங்கா படத்தின் இசைவெளியீட்டு நடைபெற்றது. இந்த படத்தில் இரு நாயகிகள் நடித்துள்ளனர். சயீஷா சைகல் மற்றும் மற்றொரு நாயகி மடோனா செபாஸ்டியன் நடித்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கிவிருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியை வைத்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கியவர். மேலும் கார்த்தியை வைத்து காஷ்மோரா உள்ளிட்ட படங்களின் இயக்குனர் கோகுல். இந்த படத்தில் காமெடியானாக யோகிபாபு கலக்கியிருக்கிறார்.

இதில் விஜய் சேதுபதி காஞ்சதனமான டானாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி முதன் முதலாக பெரிய பட்ஜெட்டில் எடுத்திருக்கும் படம் ஜூங்கா. வெளிநாட்டில் பெரும்பகுதிகளை எடுத்துள்ளனர். சாயீஷா பாரிஸிலேயே பிறந்து வளர்ந்த பெண்ணாக நடித்துள்ளார். அதனால் நிறைய காட்சிகளை அங்கு படமாக்கி உள்ளனர்.