ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த் நடித்துள்ள ‘காற்றின் மொழி’ திரைப்படமானது இந்தியில் வித்யாபாலன் நடித்து வெளிவந்த ‘தும்ஹரி சுலு’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் இது. இப்படத்தில் சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  14 வருஷம் ஆச்சு! குஷி ஜோடி மீண்டும் இணைகிறது

தனஞ்செயன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.