இந்தியாவின் சிறந்த திரைக்கதையாளர்களில் ஒருவரான இயக்குனர் நடிகர் கே.பாக்யராஜின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

பல சினிமா உலக நபர்கள் பிரபலங்கள் இயக்குனர் கே.பாக்யராஜுக்கு தனது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிலையில், மலேசிய அமைச்சரும் பாக்யராஜின் ரசிகருமான மலேசிய நாட்டின் முன்னாள் கல்வித்துறை துணை அமைச்சர் டத்தோப.கமலநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பூர்ணிமா பாக்யராஜ் உடன் இருந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  'சர்கார்' சர்ச்சைக்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்த பாக்யராஜ்!