ரஜினி நடித்த கபாலி படத்தை இயக்கியவர் ரஞ்சித் இதற்கு பின் ரஜினிகாந்தை வைத்தே அவர் காலா படத்தையும் இயக்கினார்.

படம் வந்த உடனேயே வழக்கம்போல் சில சர்ச்சைகளும் படத்தை பற்றி சூழ்ந்தன.

இந்நிலையில் எதிர்பார்த்த அளவு படம் போகவில்லை படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது.

இந்த படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமை 62 கோடிக்கு விற்கப்பட்டது.

எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி படம் போகவில்லை படத்தை வாங்கியவர்கள் பணத்தை திரும்ப கேட்டதால் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அதை திருப்பி செலுத்துவதாக உறுதி அளித்துள்ளார்.