கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக ‘காலா’ ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்படும் என ஏற்கவே அறிவித்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தனுஷ் அறிவித்துள்ளார்

இதன்படி ‘காலா’ திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தயாரிபாளர் தனுஷ் சற்றுமுன் தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  அந்த விசயத்தில் அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான்: கலாய்த்த கஸ்தூரி

பா.ரஞ்சித் இயக்கத்தி, சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷின் தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், நானா படேகர், சமுத்திரக்கனி, ஹூமோ குரேஷி, சம்பத்ராஜ், அர்விந்த் ஆகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.