தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் திரைப்படத்தில் இணைந்து நடித்தவர் கங்கணா ரணாவத்.வித்தியாசமான சவாலான கதாபாத்திரங்களை ஹிந்தியில் ஏற்று செய்வதால் அங்கு இவருக்கு நல்ல செல்வாக்கு உண்டு.

படத்துக்குப் படம் ஏதாவது வித்தியாசத்தை தன் நடிப்பில் வெளிப்படுத்தியபடியே உள்ளார் கங்கனா. அடுத்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் கபடி வீராங்கனை வேடத்தில் நடிக்க உள்ளாராம். இதற்காக நிஜ கபடி வீராங்கனைகள் எத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வார்களோ அதையெல்லாம் கங்கனாவும் மேற்கொண்டு வருகிறார். “இந்தப் படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார்.